- எங்களுடைய முருகா தி௫மண தகவல் நிலையம் இராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 20 வருடமாக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து ஜாதி, மதத்தினரும் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
- எங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது.
- எங்களது இணையதளத்தின் மூலமாக வரன்களை தேடுவது மிகவும் எளிது, நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு வரன்களுக்கும் முழு விவரங்களை ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரன்களையும் எங்கள் நிறுவனம் தொடர்பு கொண்டு திருமணம் ஆகவில்லை என உறுதி செய்த பின்னரே முகவரி, அலைபேசி எண் தரப்படும். அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
- பதிவுக்கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது
- மணமகன், மணமகள் குடும்பங்களை பற்றி விசாரித்து கொள்வது அவரவர் வீட்டார் பொறுப்பு.
- விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்
- ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், 1 புகைப்படம் (Photo) மட்டும் போதுமானதாகும்.
- பதிவு செய்வதை ஆங்கிலத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
- வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும் (முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு ராசி, அம்சம் பதிவு செய்ய அவசியம் இல்லை).
- பதிவு செய்து உடனே பதிவு எண் (ID Number), கடவுச்சொல் (Password) உங்கள் வாட்ஸாப் (Whatsapp) க்கு அனுப்பப்படும்.
- பதிவு ௭ண் கிடைத்தவுடன் ௨ங்கள் பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம் தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்களை வாட்ஸாப் (Whatsapp) மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
- G-Pay (9486818282) மூலமாகவும் பணம் செலுத்தலாம்
- திருமணம் நிச்சயம் செய்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.