(+91) (4567) 229 249
(+91) 94 86 81 82 82
9:00 AM - 9:00 PM
Some Profiles
பெயர்:A. தணிக்கை  செல்வி 
ஐ டி:1904
கல்வி: M.SC, MA, B. ED
ராசி:மீனம்
இனம்:நாடார்
பெயர்:M.புவனேஸ்வரி 
ஐ டி:9545
கல்வி: BCA
ராசி:கன்னி
இனம்:விஷ்வகர்மா
பெயர்:M.சாந்த  லட்சுமி 
ஐ டி:10451
கல்வி: M.E
ராசி:மீனம்
இனம்:நாடார்
பெயர்:R.S.நித்யா
ஐ டி:1115
கல்வி: B.COM,M.BA
ராசி:கும்பம்
இனம்:பிள்ளை
பெயர்:K.அருள்மொழி 
ஐ டி:1525
கல்வி: +2 DMLT
ராசி:ரிஷபம்
இனம்:ஆதி திராவிடர்
பெயர்:G.  அழகர்  ராஜா 
ஐ டி:1198
கல்வி: +2
ராசி:கும்பம்
இனம்:பிள்ளை
பெயர்:R. MURUGAN
ஐ டி:3147
கல்வி: BE
ராசி:மகரம்
இனம்:பிள்ளை
பெயர்:M.காளீஸ்வரன் 
ஐ டி:7835
கல்வி: B.COM
ராசி:கடகம்
இனம்:மறவர்
பெயர்:ஆ.அருணகிரிநாதன் 
ஐ டி:4853
கல்வி: 12
ராசி:ரிஷபம்
இனம்:அகமுடையார்
பெயர்:A. NAKENTHIRAN
ஐ டி:4268
கல்வி: 11TH
ராசி:விருச்சிகம்
இனம்:அகமுடையார்
Welcome to Muruga Matrimony
எங்களுடைய முருகா தி௫மண தகவல் நிலையம் இராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 20 வருடமாக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து ஜாதி, மதத்தினரும் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
எங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்து மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது.
எங்களது இணையதளத்தின் மூலமாக வரன்களை தேடுவது மிகவும் எளிது, நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு வரன்களுக்கும் முழு விவரங்களைப் பெறலாம். தாங்கள் தேர்வு செய்த ஒவ்வொரு வரன்களின் முகவரியை பெற நேரடியாகவோ, கூரியர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரன்களையும் எங்கள் நிறுவனம் தொடர்பு கொண்டு திருமணம் ஆகவில்லை என உறுதி செய்த பின்னரே விலாசம், முகவரி, அலைபேசி எண் தரப்படும். அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும், எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும்.
எங்களது முருகா திருமண தகவல் நிலையம் ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் Online Matrimony என்பது மாவட்டத்தில் அனைவருக்கும் தெரிந்ததே. நாங்கள் இந்நிறுவனத்தை மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து, ஜாதக பலன், திருமண பொருத்தம், கைரேகை, ஜாதகம் எழுத, எண் ஜோதிட ஜாதகம் எழுத, ஆயுள் பலன் ஜாதகம் எழுத, அதிர்ஷ்ட ராசிக்கல் பெற, அதிர்ஷ்ட யந்தரம் பெற, பரிகாரம் செய்ய சிறந்த ஸ்தாபனம் ஸ்ரீ யாகவா ஜோதிட நிலையம்.
Login
ID Number:
Password:

Search

Developed by Jupiter Web Soft